உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 903 மனு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 903 மனு

காங்கேயம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் கீரனுாரில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முகாம் நடந்தது. அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். --வேளாண் துறை சார்பில் காய்கறி விதை தொகுப்பு, தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி மற்றும் பழச்செடி தொகுப்பு மற்றும் முகாமில் பெறப்பட்ட சில மனுக்கள் மீது உடனடி தீர்வும் காணப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். நிகழ்ச்சியில் காங்கேயம் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணை பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முகாமில், 903 மனு பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி