உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 59 மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

59 மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், 2027ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. கலெக்டர் கந்தசாமி தலைமையில் சேர்க்கை பதிவு நடந்தது.இதில், 59 மாணவர்கள் சேர்ந்தனர். புதிதாக சேர்ந்த மாணவ, மாணவியருக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி வரவேற்-றனர். அரிசியில் 'அ' என்ற எழுத்தை எழுதி, படிப்பை துவக்கி வைத்து கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார். அனைவருக்கும் நோட்டு, புத்தகங்கள், வண்ண பென்சில் வழங்கப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் மான்விழி உட்பட பலர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை