உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.8.4 லட்சத்துக்கு வேளாண் வர்த்தகம்

ரூ.8.4 லட்சத்துக்கு வேளாண் வர்த்தகம்

பவானி, பூதப்பாடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், தேங்காய் கிலோ, 42.20 முதல் 72.20 ரூபாய் வரை என, 2.34 லட்சத்துக்கு விற்றது. நெல் கிலோ, 20.01 - 30.38 ரூபாய் என, 2.04 லட்சத்துக்கு விற்றது. தேங்காய் பருப்பு கிலோ, 237.69 - 265.51 ரூபாய் என, 2.16 லட்சம் ரூபாய்க்கு விற்றது. நிலக்கடலை கிலோ, 65.55 - 70.72 ரூபாய் என, 69 ஆயிரத்திற்கு விற்றது. எள் கிலோ, 95-125.11 ரூபாய் என, 76 ஆயிரத்திற்கு விற்றது. மொத்தம், 221 வேளாண் விளை பொருட்கள், 8.04 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி