உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் நாளை வேளாண் குறைதீர் கூட்டம்

ஈரோட்டில் நாளை வேளாண் குறைதீர் கூட்டம்

ஈரோடு :ஈரோடு கலெக்டர் அலுவலகம், இரண்டாம் தள கூட்ட அரங்கில் நாளை (26) காலை, 10:00 மணிக்கு கலெக்டர் கந்தசாமி தலைமையில் வேளாண் குறைதீர் கூட்டம் நடக்கிறது. அன்று காலை, 10:00 - 11:30 மணி வரை மனுக்கள் பெறப்படும். 11:30 - 12:30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பாக, தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். மதியம், 12:30 - 1:30 மணி வரை அலுவலர்களின் விளக்கங்கள் தெரிவிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !