மேலும் செய்திகள்
வர்த்தக நிலரம்
31-Mar-2025
பவானி: பவானி அருகே மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், வெள்ளை எள் கிலோ, 124.09 - 14௪ ரூபாய், சிகப்பு எள் கிலோ, 128.89 - 143.89 ரூபாய், கருப்பு எள், கிலோ, 104.19 - 19௭ ரூபாய்க்கு விற்றது.தேங்காய் பருப்பு ஒன்பது மூட்டை வரத்தாகி, கிலோ, 102.69 - 173.12 ரூபாய்க்கு விற்றது. அனைத்து வேளாண் விளைபொருட்களும், 39.84 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
31-Mar-2025