மேலும் செய்திகள்
இ.ம., கட்சி நிர்வாகி ஆம்புலன்ஸ் திருட்டு
04-Sep-2024
இந்து முன்னணி சார்பில்ஆம்புலன்ஸ் சேவை கோபி, செப். 27-இந்து முன்னணி, கோபி நகரம் சார்பில், கோபி பஸ் ஸ்டாண்டில் இருந்து, மக்கள் பயன்பாட்டுக்கு, 24 மணி நேரம் ஆம்புலன்ஸ் சேவை நேற்று துவங்கியது. மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், நகர தலைவர் விமல்குமார் முன்னிலை வகித்தனர்.
04-Sep-2024