உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விண்ணப்பம் பெற்ற அந்தியூர் எம்.எல்.ஏ.,

விண்ணப்பம் பெற்ற அந்தியூர் எம்.எல்.ஏ.,

அந்தியூர்;அந்தியூர் அடுத்த அம்மாபேட்டை ஊராட்சி வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி, கொமராயனுார் பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட, பட்டா நிலங்களின் நிபந்தனையை நீக்க விண்ணப்பம் பெறப்படுகிறது. இதன்படி மாத்துார் வி.ஏ.ஓ., அலுவலகத்தில், விவசாயிகளிடமிருந்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் நேற்று பெற்றார். வெள்ளித்திருப்பூரில் இருந்து, 70க்கும் மேற்பட்ட விண்ணப்பம் பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ