மேலும் செய்திகள்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; விஸ்வநாதன் சாடல்
09-Oct-2024
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், முத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட, துாய்மை பணியாளர்கள் மற்றும் சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உத-விகள் வழங்கும் விழா நடைபெற்றது.முத்துார் பேரூர் செயலர் குப்புச்சாமி தலைமை வகித்தார். பேரூராட்சி துாய்மை பணியாளர்கள், 57 பேர், சுமை துாக்கும் தொழிலாளர், 12 பேர் என மொத்தம், 69 பேருக்கு சீரூடை, தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, கார வகைகளை செய்தித்-துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். முத்துார் பேரூராட்சி செயல் அலுவலர் ஆல்பர்ட் தியாகராஜன், மாவட்ட துணை செயலாளர் முத்-துக்குமார், வெள்ளக்கோவில் ஒன்றிய செய-லாளர் சந்திரசேகரன், நகர செயலாளர் முருகா-னந்தம், முத்துார் பேரூராட்சி துணைத்தலைவர் அப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
09-Oct-2024