மேலும் செய்திகள்
சட்டசபை தேர்தலால் 17 இன்ஸ்பெக்டர் மாற்றம்
21-Feb-2026
ஈரோடு: ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றிய வேலுமணி, சேலம் மாவட்ட தலைமையக ஏ.டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் ஈரோடு சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி.யாக, கிருஷ்ணகிரி மாவட்ட தலைமையகத்தில் பணியாற்றும் சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சப்-டிவிசன் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் இருந்து முத்துக்குமார், ஈரோடு டவுன் டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
21-Feb-2026