உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

காங்கேயம்; காங்கேயம், நெய்க்காரன்பாளையம் அரசு உயர்-நிலைப்பள்ளியில், போக்குவரத்து காவல், குழந்-தைகள் தொண்டு அறக்கட்டளை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சாலை பாதுகாப்பு குறித்து காங்கேயம் போக்குவ-ரத்து இன்ஸ்பெக்டர் தினகரன், மாணவர்களுக்கு விளக்கினார். நிகழ்வில் பள்ளி தலைமை ஆசி-ரியர் தெய்வானை, ஆசிரியர்கள், தொண்டு நிறு-வனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்-தில்குமார், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை