மேலும் செய்திகள்
ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு
22-May-2025
தாராபுரம், தாராபுரத்தில் பக்ரீத் பண்டிகையை, முஸ்லிம்கள் நேற்று உற்சாகமாக கொண்டாடினர்.தாராபுரம் ஜின்னா மைதானம் பெரிய பள்ளிவாசலில் நடந்த சிறப்பு தொழுகையில், நுாற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்றனர். இதேபோல் மரக்கடை பள்ளிவாசல், ஜவுளிக் கடைவீதி, சுல்தானியா பள்ளிவாசல் மற்றும் சொக்கநாதபாளையம், காளிபாளையம் பள்ளிவாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
22-May-2025