உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ஜ., நுாதன போராட்டம்

பா.ஜ., நுாதன போராட்டம்

டி.என்.பாளையம்: சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடு-மையை கண்டித்து, டி.என்.பாளையம் ஒன்றிய பா.ஜ.,வினர், கண்ணை கருப்பு துணியால் கட்டி மறைத்து, நேற்று நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு வடக்கு மாவட்ட மகளி-ரணி தலைவி ரதி தலைமையில், கொண்டையம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டு முன் இந்த நுாதன போராட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை