உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பூத் ஒருங்கிணைப்பாளர் ஆலோசனை கூட்டம்

பூத் ஒருங்கிணைப்பாளர் ஆலோசனை கூட்டம்

தாராபுரம், திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், தாராபுரம் சட்டசபை தொகுதி வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர் ஆலோசனை கூட்டம் தாராபுரத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் பத்மநாபன் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் சாமிநாதன், சக்கரபாணி, கயல்விழி ஆகியோர், தேர்தல் தொடர்பான நடவடிக்கை குறித்து விளக்கினர். கூட்டத்தில், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ