மேலும் செய்திகள்
ஜெருசலேம் புனித பயணத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு
12-Oct-2026
ஈரோடு:தமிழகத்தை சேர்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய, 600 கிறிஸ்தவர்கள் பயன் பெறும் வகையில், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய, 550 கிறிஸ்தவர்கள் ஒருவருக்கு தலா, 37,000 ரூபாய் வீதமும், 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் ஒருவருக்கு தலா, 60,000 ரூபாய் வீதம் ஈ.சி.எஸ்., முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் செயல்படுகிறது.இதன்படி கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் இருந்து கட்டணம் இன்றி பெறலாம். www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.பூர்த்தி செயயப்பட்ட விண்ணப்பத்தை வரும் ஜன., 31க்குள் உரிய ஆவணங்களுடன், 'ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 5' என்ற முகவரிக்கு அனுப்ப வே
12-Oct-2026