மேலும் செய்திகள்
கேட்பாரற்ற பேக்கில் 60 கஞ்சா சாக்லேட்
09-Sep-2025
ஈரோடு:ஈரோடு மதுவிலக்கு போலீசார் எஸ்.ஐ., தனபால் தலைமையில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். நுழைவு வாயிலில் கேட்பாரற்று கிடந்த ஒரு பொட்டலத்தை எடுத்து சோதனை நடத்தினர். அதில், 40 கஞ்சா சாக்லேட், 220 கிராம் எடையில் இருந்தது. பறிமுதல் செய்து கடத்தி வந்தவர் யார்? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
09-Sep-2025