மேலும் செய்திகள்
1ம் தேதி முதல் 10 வரை 30 கிலோ கஞ்சா பறிமுதல்
11-Mar-2026
ஈரோடு: ஈரோடு மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் உட்பகுதியில், ரயில் இன்ஜின் பழுது நீக்கும் பகுதி அருகே, சோதனையில் ஈடுபட்-டனர். அப்போது, 36,000 ரூபாய் மதிப்பில், 720 கிராம் எடையில், 116 எண்ணிக்கையிலான கஞ்சா சாக்லெட், ஒரு பையில் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். ரயிலில் கொண்டு வரப்பட்ட கஞ்சா சாக்லெட், போலீசார் நடமாட்டம் இருப்பதை அறிந்து துாக்கி வீசி சென்றிருக்கலாம் என தெரி-கிறது.
11-Mar-2026