உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சா: இருவருக்கு காப்பு

கஞ்சா: இருவருக்கு காப்பு

கோபி, கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார், பவானி அருகே காடையம்பட்டி பகுதியில், நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது பவானியை சேர்ந்த மனோஜ்குமார், 19, சட்டவிரோதமாக இரண்டு கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ