மேலும் செய்திகள்
கஞ்சா விற்க முயன்ற வாலிபர் சிக்கினார்
31-Jul-2025
ஈரோடு ஈரோடு வி.வி.சி.ஆர்., நகர் மூன்றாவது வீதியில், டவுன் போலீசார் ரோந்து சென்றனர். சந்தேகத்துக்கு இடமாக நின்ற அதே பகுதி கார்த்தி, 22, வளையக்கார வீதி அஜித்குமார், 24, ஆகியோரிடம் சோதனை செய்தனர். இதில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து, 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.
31-Jul-2025