உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மலைப்பாதையில் விபத்தில் சிக்கிய கார்

மலைப்பாதையில் விபத்தில் சிக்கிய கார்

சத்தியமங்கலம்:கர்நாடக மாநிலம் ஹாசனிலிருந்து நாகூருக்கு ஏழு பேர் இன்னோவா காரில், நேற்று முன்தினம் மாலை புறப்பட்டனர். சத்தி அருகே திம்பம் மலைப்பாதையில் வந்தபோது, முதலாவது கொண்டை ஊசி வளைவில், கட்டுப்பாட்டை இழந்து, 50 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் டிரைவர் உட்பட ஏழு பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சத்தி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி