உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சீட்டாடிய கும்பல் கைது

சீட்டாடிய கும்பல் கைது

ஈரோடு, கொடுமுடியை அடுத்த சாலை புதுார் அண்ணா நகர் காலனியில், கொடுமுடி போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் குமார், 37; எழுநுாற்றுமங்கலம் தேவகியம்மாபுரம் கண்ணன், 25; சாலைபுதுார் கரூர் மெயின் ரோடு காந்தி, 23; ஈரோடு ராசாம்பாளையம் குப்பம்பாளையம் நவீன்குமார், 30, சீட்டாட்டம் ஆடி கொண்டிருந்தனர். நான்கு பேரையும் கைது செய்த போலீசார், 36 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை