மேலும் செய்திகள்
ஹிந்து முன்னணி: 25 பேர் கைது
08-Jan-2026
ஈரோடு: திருப்பூர் பெருமாநல்லுார் குமரன் குன்று முருகன் கோவிலை பார்வையிட சென்ற, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்-வரா சுப்பிரமணியம் மீது, போலீசாரின் அத்துமீறலை கண்டித்து, ஹிந்து முன்னணி சார்பில் நேற்று முன்தினம் மாலை, ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொது செயலாளர் கார்த்தி தலைமையில், மூன்று பெண்கள் உள்ளிட்ட, 31 பேர் பங்கேற்-றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கார்த்தி, மத்-திய அரசு வக்கீல் முரளி உள்ளிட்ட, 31 பேர் மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
08-Jan-2026