உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நா.த.க., வேட்பாளர் மீது வழக்கு பதிவு

நா.த.க., வேட்பாளர் மீது வழக்கு பதிவு

அந்தியூர்:நாம் தமிழர் கட்சி சார்பில், அந்தியூர் சட்டமன்ற தொகுதி வேட்-பாளர் அறிமுக கூட்டம், அந்தியூர் தேர்வீதியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. சட்டசபை தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த நிலையில், உரிய அனுமதி பெறாமல் கூட்டம் நடந்துள்-ளது. இதுகுறித்து அந்தியூர் வி.ஏ.ஓ., முருகேசன், அந்தியூர் போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக, கூட்ட ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி, அந்தியூர் வேட்பாளர் ஆனந்தி மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை