உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கேஷியர் தற்கொலை

கேஷியர் தற்கொலை

சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அருகே ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார், 48; சத்தியமங்கலத்தில் ஒரு டீக்கடையில் கேஷியராக வேலை செய்தார். இரைப்பையில் பாதிப்பு ஏற்பட்டு ஆப்பரேஷன் செய்த நிலையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் ஜெயக்குமார் துாக்கிட்டு கொண்டார். அருகில் இருந்தவர்கள் மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவ ந்தது. சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை