மேலும் செய்திகள்
ரூ.27.73 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்
17-Dec-2024
கோபி: கவுந்தப்பாடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில், ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 44 ரூபாய், அதிகபட்சமாக, 45 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்-தான, 268 கிலோ தேங்காய்களும், 11 ஆயிரம் ரூபாய்க்கு விற்ப-னையானதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
17-Dec-2024