உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.25.84 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ரூ.25.84 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ஈரோடு:எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1.85 லட்சம் தேங்காய் விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ கருப்பு தேங்காய், 37.69 - 42.49 ரூபாய், பச்சை தேங்காய், 31.29 - 34.59 ரூபாய், தண்ணீர் வற்றிய காய், 49.69 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 66,245 கிலோ தேங்காய், 25 லட்சத்து, 84,172 ரூபாய்க்கு விலை போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி