உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓடையில் ஆணையர் ஆய்வு

ஓடையில் ஆணையர் ஆய்வு

ஓடையில் ஆணையர் ஆய்வுஈரோடு, அக். 16-வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில், வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து, மாநகராட்சி ஆணையர் மனிஷ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மழை வெள்ளத்தால் பாதிக்காமல் இருக்க ஓடையை முறையாக தூர்வார, பராமரிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து வைராபாளையத்தில் உள்ள மாநகராட்சி நுண்ணுயிர் உரக்கிடங்கில் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி