உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாகனம் மோதியதில் கட்டட தொழிலாளி பலி

வாகனம் மோதியதில் கட்டட தொழிலாளி பலி

காங்கேயம், வெள்ளகோவில், வேலகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி முருகேசன், 52; நேற்று முன்தினம் இரவு ,7:30 மணி அளவில் காடையூரான்வலசு பிரிவு அருகே, வெள்ளகோவில் காங்கேயம் ரோட்டை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்தார். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ