உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.2.91 கோடிக்கு கொப்பரை ஏலம்

ரூ.2.91 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை : பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 4,223 மூட்டைகளில், 1.88 லட்சம் கிலோ கொப்பரை கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 146.39 ரூபாய் முதல் 162 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 49 ரூபாய் முதல் 152.19 ரூபாய் வரை விற்றது. மொத்தம், 2.91 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !