உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.15.56 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ.15.56 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ.15.56 லட்சத்துக்குகொப்பரை விற்பனைஈரோடு, நவ. 6-ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த கொப்பரை ஏலத்துக்கு, 281 மூட்டை கொப்பரை தேங்காயை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 126.39 ரூபாய் முதல், 134.59 ரூபாய்த இரண்டாம் தரம் கிலோ, 93.39 ரூபாய் முதல், 121.21 ரூபாய் வரை, 12,542 கிலோ கொப்பரை, 15 லட்சத்து, 56,882 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை