உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புலி தாக்கி மாடு பலி

புலி தாக்கி மாடு பலி

சத்தியமங்கலம்:தாளவாடி அருகேயுள்ள கும்டாபுரத்தை சேர்ந்தவர் மணி. இவர் தனது தோட்டத்தில் மாட்டை நேற்று மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது வனபகுதியில் இருந்து வெளியேறிய புலி, மாட்டை தாக்கி கொன்றது. சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள், கால்நடை வளர்ப்போர் பீதி அடைந்துள்ளனர். தாளவாடி வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை