உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 10ல் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கு

10ல் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கு

ஈரோடு: பாதுகாப்பான இணைய பயன்பாடு, இணைய குற்-றங்களை தடுக்க, ஈரோடு கலெக்டர் அலுவல-கத்தில், இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு பயி-லரங்கம், வரும், 10ம் தேதி காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. ஏ.டி.எஸ்.பி., (சைபர் குற்றப்பிரிவு) வேலுமணி, இணைய குற்றங்கள் குறித்து விழிப்-புணர்வு வழங்குகிறார். அலுவலகங்களில் கடை-பிடிக்க வேண்டிய இணைய பாதுகாப்பு நடை-முறை, தரவு தனியுரிமை, இணைய குற்றங்கள் குறித்த புகார் அளிக்கும் நடைமுறை குறித்தும் விளக்கம் தரப்படுகிறது. இலவமாக ஆன்டி--வைரஸ் மென்பொருள் கருவி வழங்கப்பட உள்-ளது. கலெக்டர் அலுவலகம் மற்றும் பிற துறை அலவலர்கள் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்-ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ