உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பால்வளத்துறை அமைச்சர் சித்தோடு ஆவினில் ஆய்வு

பால்வளத்துறை அமைச்சர் சித்தோடு ஆவினில் ஆய்வு

பவானி: பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, சித்தோடு ஆவின் பால்பண்ணையில், நேற்று ஆய்வில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பால் உற்பத்தியாளர் தனியாருக்கு அதிகமாக சென்று கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இது சம்பந்தமாக பால்வளத்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து விட்டு பிறகு கூறுகிறேன். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ