மகள் மாயம்: தந்தை புகார்
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், ஜானகியம்மாள் லே அவுட்டை சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன். பழைய மொபைல் போன் கடை வைத்துள்ளார். இவரின் மகள் அமீரா, 18; பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். பெரியம்மா வீட்டுக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. ஷேக் அலாவுதீன் புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார், தேடி வருகின்றனர்.