மகள் மாயம்; தந்தை புகார்
கோபி, கோபி அருகே மொடச்சூரை சேர்ந்தவர் நிவேதா, 20; வங்கிக்கு செல்வதாக, 1ம் தேதி மதியம் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. தந்தை சித்தநாதன் புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.