மேலும் செய்திகள்
பூட்டிய வீட்டிற்குள் முதியவர் சடலம்
24-Nov-2025
மனைவி மாயம் கணவர் புகார்
22-Nov-2025
கோபி: கோபி அருகே எஸ்.கணபதிபாளையத்தை சேர்ந்தவர் யசோதா, 20. இவர் பி.எஸ்.சி., முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்நி-லையில் கடந்த, 8ம் தேதி யசோதா மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரது மொபைல்போனை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவரது தாய் புவனேஷ்வரி, 45, கொடுத்த புகார்படி, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
24-Nov-2025
22-Nov-2025