மேலும் செய்திகள்
தொட்டியில் தேன் கூடு கலைந்தால் பெரும்பாடு
10-Jun-2026
சென்னிமலை மலை கோவிலில் துர்நாற்றம்
11-Jun-2026
சென்னிமலை; சென்னிமலை யூனியன் அலுவலகம், சென்னி-மலை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. அலுவலக வளாகத்தில் உள்ள மழை அளவிடும் மழை மானி அருகில், ஒரு புள்ளிமான் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.தகவலின்படி சென்ற சென்னிமலை வனத்து-றையினர் மான் உடலை எடுத்து சென்றனர். சென்-னிமலை மலை கோவிலுக்கு செல்லும் தார்ச்-சாலை பகுதியில் மேய்ந்தபோது, தெருநாய்கள் துரத்தியதில் பயத்தில் ஓடிவந்ததில், விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.
10-Jun-2026
11-Jun-2026