தீபாவளி பரிசு வழங்கல்
சென்னிமலை: பெருந்துறை தொகுதி வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பாக, சென்னிமலை யூனியன் ஈங்கூர் ஊராட்சியில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்க-ளுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இல-வசமாக வேட்டி, சேலை மற்றும் இனிப்பு வழங்-கப்பட்டது. நிர்வாகி நாகராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.