உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., செயல்வீரர் கூட்டம்

தி.மு.க., செயல்வீரர் கூட்டம்

ஈரோடு:ஈரோடு தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கொடுமுடி வடக்கு, தெற்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், கொடுமுடியில் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி, மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரகுமார், ஒன்றிய செயலாளர்கள் முத்துகுமார், சிவக்குமார், நடராஜன் மற்றும் பேரூர் செயலாளர்கள், பேரூராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை