மேலும் செய்திகள்
தி.மு.க., இளைஞரணி சார்பில் ரத்த தான முகாம்
17-Nov-2025
தி.மு.க., ஆலோசனை கூட்டம்
30-Oct-2025
ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திருவாசகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தி.மு.க., இளைஞரணி செயலர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோடு வ.உ.சி., மைதானம் அருகே மல்லிகை அரங்கில் மாநில அளவிலான சதுரங்கம், ஓவியம், கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி இன்று (22) காலை, 8:00 மணிக்கு துவங்குகிறது. அமைச்சர் முத்துசாமி, போட்டிகளை துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
17-Nov-2025
30-Oct-2025