உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., இளைஞரணி ஆலோசனை கூட்டம்

தி.மு.க., இளைஞரணி ஆலோசனை கூட்டம்

பவானி: பவானி நகர தி.மு.க., இளைஞரணி ஆலோசனை கூட்டம், பவானியில் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. நகர செய-லாளர் நாகராஜன் தலைமை வகித்தார். நகர இளைஞரணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். தி.மு.க., அரசின் நான்-காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் பற்றியும், துணை அமைப்பாளர்கள் சேர்க்கை பற்றியும் ஆலோசனை நடந்-தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ