உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிளஸ் 2 தேர்வு முடிவில் இரட்டையர் அபாரம்

பிளஸ் 2 தேர்வு முடிவில் இரட்டையர் அபாரம்

கோபி, கோபி அருகே மொடச்சூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 தேர்வில், 97 சதவீத தேர்ச்சி பெற்றது. பள்ளியில் நா.உடையாம்பாளையத்தை சேர்ந்த இரட்டையர் அருண்குமார் மற்றும் அசோக்குமார், பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தனர். அருண்குமார், 470 மதிப்பெண் எடுத்து பள்ளியில் இரண்டாமிடம், அசோக்குமார், 465 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தார். இரட்டையரை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை