மேலும் செய்திகள்
சிறுமி பலாத்காரம் ஆசாமி கைது
14-Mar-2026
ஈரோடு, சித்தோடு ராயபாளையம் அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ, 21; டிராக்டர் டிரைவர். தங்கை முறை உறவுள்ள, 16 வயது சிறுமியிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, பவானி அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வழக்குப்பதிந்து இளங்கோவை கைது செய்தனர்.
14-Mar-2026