மேலும் செய்திகள்
பஸ் நிலையத்தில் கலைநிகழ்ச்சி
19-Feb-2026
ஈரோடு: ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாவட்ட முதன்மை நீதிபதி சமீனா வழிகாட்டுதல்படி, சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் போதை பொருள் அச்சுறுத்தல் மற்றும் ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2 நீதிபதி ராஜ்குமார் தலைமை வகித்து, போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் உடல் நலக்கேடு, சமூக சீர்கேடு, போதை பொருள் தடுப்பு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிறைவாக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
19-Feb-2026