உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டி.எஸ்.பி., இடமாற்றம்

டி.எஸ்.பி., இடமாற்றம்

ஈரோடு: கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி.,யாக ஜெய்சிங் பணியாற்றினார். அவர் ஈரோடு மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஈரோடு டவுன் டி.எஸ்.பி.,யாக பணியாற்றியவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை