மேலும் செய்திகள்
இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
29-Aug-2024
கோபி: பங்களாதேஷ் இந்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி, கவுந்தப்பாடி நால்ரோட்டில், இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட பொது செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் செந்தில்குமார் பேசினார். இந்து முன்னணி நிர்வாகிகள், செல்வராஜ், கிருஷ்ணசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
29-Aug-2024