தேர்தல் பார்வையாளர்கள் விபரம் வெளியீடு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொது தேர்தல் பார்வையாளர்கள் ஈரோடு மாவட்டம் வருகை புரியும் நாட்களில் குறிப்பிட்ட இடத்தில், குறித்த நேரத்தில் சந்-தித்து, புகார்கள் தெரிவிக்கலாம்.தேர்தல் பொது பார்வையாளர்கள்------------------------------------------------தொகுதி - தேர்தல் பார்வையாளர் பெயர், போன் எண் - மக்கள் சந்திக்கும் இடம், நேரம்------------------------------------------------ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு - மினிஸ்தி 89258 79517 - ஈரோடு மாநகராட்சி வளாகம், 2ம் தளம், காலை 10:30 - 11:30 மணி.மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறை - பார்தி தீக்ஷித் 89258 79516 - பெருந்துறை தாலுகா அலுவலகம், காலை 10:30 - 11:30 மணி.பவானி மற்றும் அந்தியூர் - ஷானவாஸ் 89258 79518 - காளிங்கராயன் அரசு பயணியர் இல்லம், காலை 10:30 - 11:30 மணி.கோபி மற்றும் பவானிசாகர் - உமா சங்கர் குப்தா 89258 79519 - திட்ட இல்லம், நீர் வள ஆதாரத்துறை, கோபி. காலை 10:00 - 11:00 மணி.-----------------------------------------------தேர்தல் காவல் பார்வையாளர்-------------------------------------------------அனைத்து தொகுதி - ராகேஷ் சந்திர கலாசாகர் 89528 17741------------------------------------------------தேர்தல் செலவின பார்வையாளர்கள்--------------------------------------------தொகுதி - பெயர் மொபைல் எண்--------------------------------------------ஈரோடு கிழக்கு - அபிேஷக் கவுதம் 89258 17741ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி - ஹலட்கர் ராஜேஷ் நம்தேவ் 89258 79521பெருந்துறை, பவானி - ஆஷிஷ் சந்திர மொஹந்தி 89258 79509கோபி, பவானிசாகர் - பராக் சே சிங் 89258 79520அந்தியூர் - கணேஷ் சந்தர யாதவ் 89258 79510---------------------------------------------பொதுமக்கள், அரசியல் கட்சியினர் ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் மீறல், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் அளித்தல் உள்ளிட்ட தேர்தல் குறித்த புகார்கள் இருப்பின், தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர்களுக்கு மொபைலில் புகார் தெரிவிக்கலாம்.--