உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு:ஈரோடு, ஈ.வி.என்.சாலையில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின்வாரிய எம்பிளாயீஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மண்டல தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். செயலர் சம்பத்குமார் கோரிக்கை குறித்து பேசினார். வீடுகள் உட்பட அனைத்து மின் இணைப்புகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள டெண்டர் அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை