உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின் வாரியம் அறிவிப்பு

மின் வாரியம் அறிவிப்பு

தாராபுரம்:தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிக்கை: தாராபுரம் கோட்டத்தில், குண்டடம் பிரிவுக்கு உட்பட்ட சந்திரா-புரம், டி.ஆர்.பட்டினம், மேட்டுக்கடை, காளிபாளையம், சிங்காரி-பாளையம் பகுதிகளுக்கு, நிர்வாக காரணங்களால் மார்ச் மாத மின் கணக்கீடு செய்ய முடியவில்லை. இப்பகுதி மின் நுகர்வோர், ஜனவரி மாத கட்டணத்தையே, மார்ச் மாதத்துக்கும் செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ