உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / யானை பலி; விவசாயி கைது

யானை பலி; விவசாயி கைது

சத்தியமங்கலம்: கடம்பூர்மலையில் உள்ள காடகநல்லியில், மக்காச்சோளக்காட்டில், ஒரு ஆண் யானை நேற்று முன்தினம் காலை இறந்து கிடந்தது. கடம்பூர் வனத்துறையினர் ஆய்வில், தோட்டத்து மின் வேலியில் சிக்கி பலியானது தெரிந்தது. விவசாயி புட்டுசாமி, 42, தலைமறைவான நிலையில் நேற்று அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி