உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இ.பி.எஸ்., வருகை நிர்வாகி அழைப்பு

இ.பி.எஸ்., வருகை நிர்வாகி அழைப்பு

ஈரோடு, அ.தி.மு.க., ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் விடுத்துள்ள அறிக்கை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வாழ்நாள் பொது செயலாளர், மக்கள் முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, தேர்தல் பரப்புரைக்காக இன்று ஈரோடு வருகை தரவுள்ளார். பூத் கிளை கழக உறுப்பினர்கள், தங்கள் குடும்பத்தாருடன் வந்து, நமது வருங்கால முதல்வருக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்க, அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை